கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 (பக்கம்: 200) சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை விளைவித்த பேரிடர் அல்ல; போபால் நகரத்தில் நிகழ்ந்த உலக மகா பேரழிவு! பல்வேறு ஆங்கில நூல்கள், இதழ்கள், நாளேடுகள், இணையதள தகவல்கள் அனைத்தையும் இணைத்து, ஒட்டுமொத்தமானதோர் போபால் ஊழிக்கூத்தை...