கடந்த, 1965ல் வெளியான இந்த நூல், இரண்டாம் பதிப்பாக, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர், மிகுந்த பக்தியுடன், தியாக பிரம்மத்தின் வரலாறு மற்றும் அவரது சீடர், தியாகராஜ வேங்கடரமணரின் வரலாறு ஆகியவற்றை தொகுத்து, இந்த நூலில் கொடுத்துள்ளார்.தியாக பிரம்மத்தின் சீடர்களில், வாலாஜா பேட்டை வேங்கடரமண சிஷ்ய...