கல்வெட்டு, மெய்க்கீர்த்தி, பழங்கால நாணயம், நடுகல் போன்றவற்றை கண்டறிந்து ஆராயும், ஆய்வாளர்களின் செய்தி அடிப்படையிலான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இதழ் நுால். இந்த இதழில், 17 கட்டுரைகள், படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.தேசத்தின் பெருமை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு சின்னங்களை வெளிப்படுத்தும் வகையில்...