ஒருவர் ஒரு நாளில் நடந்து செல்லும் தொலைவுக்கு ஒன்று என, அறநிலைகளை சமணர்கள் அமைத்தனர் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என, அறியும் பொருட்டு, ஜெயமோகன் நண்பர்களுடன் காரில், தமிழகத்தின் ஈரோடு முதல், ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக பயணம் செய்து திரட்டிய தகவல்களை...