ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட் டை, சென்னை-14. தரமான இந்திய மொழிப் படங்களைப் பற்றி இந்தப் புத்தகம் அருமையான தகவல்களைக் தருகிறது. சத்தியஜித்ரே, நிமாய்கோஷ், சாந்தாராம், பிமல் ராய், ஷியாம் பெனகல், பாலுமகேந்திரா, மிருணாள் சென், மகேந்திரன், ஜெயகாந்தன், கிரிஷ் கார்னாட்,...