கட்டுமான துறை சார்ந்த தொழில் நுட்ப அனுபவ அறிவை வெளிப்படுத்தும் நுால். கட்டுமான பணிகளின் போது ஏற்படும் பிரச்னைகளை கண்டறிந்து தீர்வுகள் சொல்லப்பட்டு உள்ளன. நுட்பமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.கட்டடம் அமைக்கும் நிலத்தில் ஏற்படும் பிரச்னைகளை அலசி ஆலோசனைகளை முன் வைக்கிறது. கட்டடம் அதன் அருகே அமையும்...