பாம்பு வழிபாட்டின் அடிப்படையில் அமைந்த நாகராஜா கோவில் பற்றிய வரலாற்றை விரிவாக ஆராயும் நுால். நாகர்கோவிலில் அமைந்துள்ள இக்கோவிலின் அமைப்பு, கட்டடக் கலை, அதன் பழமை வரலாறு, சிற்பக்கலை, வழிபாட்டு முறை, திருவிழாக்கள் விபரம் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளது. இது, முன்பு சமண வழிபாட்டு இடமாக இருந்து, பின்...