மருத்துவம், நவீன ஆப்பரேஷன், அதற்கான சிகிச்சை ஆகியவை குறித்து, அதிகமாக மக்கள் அறிந்து கொள்ளும் காலமாக மாறி வருகிறது. ஆனால், காது, மூக்கு, தொண்டை மூன்றும் நம் முக்கிய உறுப்புகள். கேட்கும் திறன் பாதிப்பு அல்லது மூக்கில் சளி மட்டும் அல்ல, மற்ற சில பெரிய பாதிப்புகள், உணவு உண்ண முடியாத நிலைக்கு மாறும்...