‘நலம் 360’ என்ற தலைப்பில், வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்ததோடு, தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும், 24 தலைப்புகளில் மிக விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார், நூலாசிரியர்.ஒவ்வொரு உபாதை குறித்த விவரங்களும், அவற்றின் தன்மைகளும், தவிர்க்க வேண்டிய...