சர்க்கரை நோய், நீரிழிவு நோய் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்தாலும், அதன் தன்மை பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவே. இந்த நோய் இரு வகைப்படும். டைப் – 1 மற்றும் டைப் – 2. இதில், டைப் – 2 நோய் மாத்திரைகள் மூலமும், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றால்...