கருவுற்ற மகளிருக்கு ஏற்படும் மசக்கை என்ற உபாதை பற்றி தனித்துவமான தகவல்களைக் கொண்டுள்ள நுால். மருத்துவ ரீதியாக தீர்வு சொல்லும் வகையில் அமைந்துள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மசக்கை என்ற உபாதையை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலானது. உணவும், பசியும் என்பதில் துவங்கி, மசக்கையும் மனநலமும்,...