சித்தர் வரலாறு பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ள நுால். சீர்திருத்த சிந்தனைகள், சாதி, சடங்கு மறுப்பாய் மிளிர்கிறது.சிவவாக்கியர், அழுகணீயார், கடுவெளி, குதம்பை, பத்ரகிரி, பாம்பாட்டி, திருவள்ளுவர், சட்டைமுனி, இடைக்காடர், ஏகநாதர், வால்மீகி, சங்கிலி, திரிகோணர், கல்லுளியார், காரையார்,...