இஸ்லாம் மதம், பழக்க வழக்கம், ஒழுக்கம், நோன்புகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. முதல் சிறுகதையாக வரும், ‘பைத்துல் மால்’ பள்ளிவாசலில் உள்ள உதவும் நிதி அமைப்பு குறித்த தகவல்கள் பயனுள்ளவாறு தருகிறது. இஸ்லாமியர்களில், குழந்தைகளை படிக்க வைக்க...