தங்கத் தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-20. பிரச்னை இல்லாத வீடு எது? மனிதன் ஏது? ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. பிரச்னை ஏற்படும்போது, பெரும்பாலானவர்கள் சோர்ந்து, முடங்கி போவதை பார்த்திருக்கிறோம்.ஒரு சிலரால் தான் பிரச்னையை...