தர்ஷன் பப்ளிகேஷன்ஸ், 18, ஆடம் சாகிப் தெரு, ராயபுரம், சென்னை-13. ( பக்கம்: 222.)கம்ப்யூட்டர் பயன்பாடு சிறு விசிட்டிங் கார்டு அச்சிடுவதிலிருந்து விண்வெளி ஊர்திகளை இயக்குவது வரை தேவைப்படுகிறது. அத்தகைய பயன்பாட்டில் "ஸ்சாட் கட்' முறைகளை அனுபவம் மூலமாக மட்டுமே அறிய முடியும். அவ்வாறில்லாமல் பார்வை...