உலகப்புகழ் திரையுலக மேதை, சார்லி சாப்ளின் ஒளிவு மறைவு இன்றி எழுதிய சுயசரிதை நூலை தமிழாக்கம் செய்திருக்கிருக்கிறார், யூமா வாசுகி. இளமைப்பருவத்தில் கந்தல் உடுத்தி, ஒரு ரொட்டித் துண்டுக்கும் ஏங்கி, தன் கடுமையான உழைப்பால், உலகத் திரையுலகின் உச்சத்துக்கு உயர்ந்த, சாப்ளினின் இளமைப் பருவம் மிகவும்...