செல்வம் சேர்ப்பதற்கு வழிமுறைகளை தெரிவிக்கும் நுால். பழங்கால பண்பாட்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. டிஜிட்டல் கிராபிக்ஸ் நுட்பத்தில் படக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.உலக அதிசயங்களில் ஒன்றாக புகழ்பெற்றது பாபிலோன் நகர தொங்கும் தோட்டம். வரலாற்றில் இந்த நகரம் செழிப்பாக விளங்கியது. இதற்கு...