உடல் நலத்தை பேணுவதற்கான யோக பயிற்சி நடைமுறைகளை கற்றுத்தரும் நுால். உடல் உறுப்புகளை ஆற்றலுடன் செயல்பட வைக்கும் வழிமுறைகளை தருகிறது. உடல், மனத்துாய்மை பற்றி விளக்கி புரியவைக்கிறது.யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மை என்பது துவங்கி, நாடி சுத்தி மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் வரை விளக்குகிறது. உடலை...