யோகாசனம் செய்யும் முறையை படங்களுடன் விளக்கும் நுால். இதில், 108 ஆசனங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. யோகாசனங்கள் பற்றிய விளக்கத்துடன் துவங்குகிறது. ஆசனங்கள் செய்வதற்கு எப்படி ஆயத்தமாவது என்பது குறித்தும் விளக்கம் உள்ளது. ஆசனங்களை செய்யும் முறை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.உடலை துாய்மை செய்தல்,...