உடல், மனம், அறிவு மூன்றையும் வலிவும் பொலிவும் உள்ளதாக்கும் யோகாசனம் பற்றி விளக்கும் நுால்.யோக வழிமுறைகள், யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம், மூச்சுப் பயிற்சி, எளிய தியான முறைகள், கிரியைகள், பந்தங்கள், முத்திரைகள், உணவு முறைகள், ஐம்பெரும் உடல்கள் பற்றி கேள்வி – பதில்களாக விளக்கப்பட்டுள்ளது.தியானம்...