ஒலிம்பிக் விளையாட்டு தகவல்களை, கேள்வி – பதில் பாணியில் தரும் நுால். வீரர்கள் மற்றும் நாடுகளை மையப்படுத்தி, எளிமையாக தயாரிக்கப்பட்டுள்ளது.புத்தகத்தில் ஒலிம்பிக் விளையாட்டு தொடர்பான தகவல்கள் ஏராளமாக உள்ளன. வீரர்களும், அவர்களின் சாதனையும் சிந்தனையில் தங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. போட்டி...