நோய்க்கு, உணவு காரணம். இதய நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், அல்லது அதற்கான அறிகுறி தோன்றி சிகிச்சை பெறத் துவங்கினாலும், அதற்கேற்ப உணவுப் பழக்கம் மாற வேண்டும். நாம், தினசரி உண்ணும் பதார்த்தங்கள் தயாரிக்கப்படும் முறைகளை, இப்புத்தகத்தில் காணலாம். பாசிப் பருப்பு தோசை, பீர்க்கங்காய் தால், முட்டை சாண்ட் விச்...