உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.நோபல் பரிசு பெற்ற நாடகாசிரியரும், குர்திஸ் விடுதலை ஆதரவாளருமான ஹெரால்ட் பின்ட்டர் சொல்கிறபடி, குர்திஸ் மக்களின் துயரமே இக்கவிதைகளைப் பிறப்பித்திருக்கிறது. வலியையும் சோகத்தையும் மட்டுமே இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை, கொன்றொழிப்பிற்கு...