வாழ்க்கை திறனை மேம்படுத்த உரிய நம்பிக்கை வழங்கும் நுால். ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்துக்கு உள்நோக்கிய பயணம் முக்கியமானது என்பதை எடுத்துரைக்கிறது.அன்றாடம் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வதை சுய முன்னேற்றத்தின் அடிப்படையாக கூறப்பட்டுள்ளது. செயல்களை மெருகேற்றிக் கொள்வதற்கு உள்நோக்கு...