சென்னையில் கிறித்தவக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மூன்றும் முதன்மைக் கல்லூரிகள். இவற்றில், 1837ல் கிறித்தவக் கல்லூரி துவங்கப்பட்டது. மாநிலக் கல்லூரி, 1840ல் துவங்கப்பட்டது. பச்சையப்பன் கல்லூரி, 1842ல் துவங்கப்பட்டது.சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வரலாறு ஆங்கிலத்தில், 2010ல்...