கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.விருப்பம் என்பது பொதுவாக ஒரு கடுமையான தீர்மானத்தைக் காட்டுகிறது. அந்தத் தீர்மானம் எந்த சோதனை மிக்க கட்டத்திலும் வெற்றியைக் கொண்டு வரும். எடுத்த காரியத்தில் நிச்சயம் இருந்தாலும் விருப்பம் என்ற...