சுரா காலேஜ் ஆப் காம்படிஷன், 1620, "ஜே பிளாக், அண்ணாநகர், சென்னை 40,மக்கள் தொகை அதிகரித்து வருவதன் காரணமாக, வேலைவாய்ப்புகளை பெறுவதே குதிரைக் கொம்பாகிவிட்டது. தகுதி, திறமை மற்றும் பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு இந்த புத்தகம் வடிவமைக்...