சுரா காலேஜ் ஆப் காம்ப்படீஷன், 1620, ஜெ பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 950) சுரா பதிப்பகத்தார் 2011 ஆண்டுப் புத்தகம் வெளியிட்டுள்ளனர். மொத்தம் 950 பக்கங்களில், "முழு தலையணையாக வெளிவந்துள்ளது புத்தகம். தவறாக நினைக்க வேண்டாம், தலையணை என்று சொன்னதால்; அவ்வளவு விஷயங்கள்...