சீனாவின், ஆளுங்கட்சி தலைவர்களின் மனைவியர், நகரத்தின் உச்சரிக்கப்படாத ஒதுக்குப்புற கிராமத்தின் ஏழை விவசாயியின் மனைவி என, சமூகத்தின் அனைத்து பகுதி பெண்களின் கண்ணீர் கதைகளை, அவர்களின் வாக்குமூலமாக பதிவு செய்தவர், சின்ரன். வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரான சின்ரன், சீனாவின் மறைவு பிரதேசமான, பெண்களுக்கு...