சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவர்களுக்கு நல்லறிவு ஊட்டும் வகையில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்து தரப்பினரும் படிக்க ஏற்றது.சீர்திருத்த பள்ளிக்கு வரும் ஒரு ஞானி, கதை சொல்வது போல் அமைந்துள்ளது. பொய் சொல்லாதிருத்தல், திருடாமலிருத்தல், பெரியோரை மதித்தல், பிச்சை தவிர்த்தல், புறம்...