ஈரானின் சர்வதேச அரசியல் சூழலை விவரிக்கும் நுால். இந்திய நிருபரின், நேரடி கள ஆய்வு வழியாகக் கூறுகிறது. ஈரான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. கச்சா எண்ணெய் அரசியல் குறித்தும், டாலர் மதிப்பு, அமெரிக்கா போடும் கணக்கு குறித்தும் பகிர்கிறது. ஈரானில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமை, உடை கட்டுப்பாடு,...