மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. (பக்கம்: 208). கிரகங்களுக்கு விதிக்கேற்ப விளைவுகளைக் கொடுக்கும் ஆற்றல் மட்டுமே உண்டு. மாற்றும் ஆற்றல் இல்லை என்று அறிவோம்.நூலாசிரியர் சுற்றுலாத் துறையில், நவக்கிரகத் தலங்களுக்கு வழிகாட்டியாக சென்று நேரடி அனுபவம் பெற்றவர். அந்த அனுபவத்தின்...