வன உலகத்தின் வசீகரத்தைக் காட்டும் வகையில் விவரிக்கும் நுால். வனப்பகுதிக்கு அழைத்துச் செல்வது போல் எளிய ஆங்கில நடையில் அனுபவத்தை தருகிறது. வன அதிகாரியாக பணியாற்றிய போது கண்ட மலைப்பகுதி அழகையும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கமுறக் காட்டுகிறது. மலைப் பகுதியில் சந்தன மரங்கள் பாதுகாப்பு பணி,...