Karumuthu Centre,1 Floor,634, Anna salai, Nandanam, Chennai 600 035 Tamilnadu. இது தமிழகத்தில் வர்த்தக வளர்ச்சியைக் காட்டும் அழகான படைப்பு நூல். தமிழகத்தின் தலைநகரான சென்னையில், கடந்த 175 ஆண்டுகளாக சிறப்புறச் செயல்படும் மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரி பற்றிய நயமான தகவல் களஞ்சியம்....