விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84திருக்குறளோ காலத்தால் பழைய நூல். மேலாண்மையோ நவீன யுகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மந்திரச்சொல். இவை இரண்டையும் புதிய கோணத்தில் பொருத்திப் பார்க்கிறார் நூலாசிரியர். தொழிலில் தன் மேலாண்மைத் திறமையின் வெற்றிக்குத் திருக்குறளே...