கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை -16. (பக்கம்: 208,)இது அறிவியல் யுகம். அறிவியல் வளர்ச்சி மிக வேகமாக பரவி வருகிறது. அதற்கேற்ப நாமும் ஈடுகொடுத்து முன்னேற வேண்டுமல்லவா? அதற்கு ஒவ்வொருவரும் அடிப்படை அறிவியல் அறிவை முதலில் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் 50...