திருமணத்திற்குப் பின் வாழ்க்கையை வளமாக்குவதை வலியுறுத்தும் நுால். கலாசார வீழ்ச்சிக்கு, பொருத்தம் பார்த்து திருமணம் செய்யாததும் ஒரு காரணம் என்று கூறுகிறது. மொத்தம், 1,296 கிரக அமைப்புகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகிறது; இதில், 432 அமைப்பு திருமணத்திற்குப் பின், வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்று...