மகரிஷிகள் அருளிய ஜோதிடக் கிரந்தங்களின் விசேஷக் குறிப்புகள் கொண்ட நுால். ஜோதிடத்தில் உள்ள மூல நுால்களை ஆராய்ந்து எழுதப்பட்டு உள்ளது. இதில், 12 லக்னங்களின் பழக்கங்கள் குறித்தும், 12 ராசிகளைச் சேர்ந்த நாடுகள் பற்றியும் விரிவாக தரப்பட்டுள்ளது. ஜோதிடம் குறித்த, 51 அரிய குறிப்புகளை நேர்த்தியாக...