பக்கம்: 284 ""உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கு மொழியாக தமிழ் விளங்க வேண்டும் என்னும் பிரிவில், 33 கட்டுரைகளும், ""தமிழக நீதிமுறையும், நீதிமன்றங்களில் தமிழும் என்னும் பிரிவில் 12 கட்டுரைகளும், பல்வேறு தமிழறிஞர்கள், நீதிபதிகள் எழுதியவைகள் தொகுக்கப்பட்டுள்ளன.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 348(2)...