பெண்கள் உரிமை பெற பாதை வகுத்த மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நுால். இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்க முடியுமா என வியப்பை தருகிறது.வீட்டு சிறை துவங்கி, சமூக சிறை வரை பெண்கள் விடுதலை பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அதற்காக போராடியவர். குழந்தை திருமண ஒழிப்பு, தேவதாசி முறை...