முத்தமிழ்மன்றம், சிவகாசிநுனிப்புல் என்னும் இந்தக் குடும்ப, சமூக, அறிவியல், ஆன்மீக புதினம், முத்தமிழ்மன்றம் என்னும் இணையத் தமிழ்க் கடலில் முத்துக் குளிக்கும் போது கிடைத்த மாசற்ற நல் முத்து இந்த நுனிப்புல். மூத்த தமிழ்த் தாய்க்கு ஒரு இளைஞன் சூட்டும் அணியாய், காவியமாய் இது விளங்கும் என்பதில்...