அகஸ்தியர் பதிப்பகம், நந்திகோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி-2, 66 பக்கங்கள்உடல், உயிரை பற்றியும், உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், நோய் ஏற்படும் விதம் அவற்றை போக்கும் வழி முறைகளை எளிமையாகவும், வரைபடங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். ஒவ்வொரு நோயை போக்குவதற்குரிய எளிய...