திருக்குறளின் முப்பால்களையும், -1,330 குறட்பாக்களையும் அப்படியே தமிழ் ஒலிப்பில் ஆங்கில எழுத்துக்களால் ஒலிபெயர்ப்புச் செய்துள்ளனர். அத்துடன் அக்குறட்பாக்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில், ராஜாஜி, போப், மகராஜன், பூர்ணலிங்கம், மைக்கேல், வி.வி.எஸ்.அய்யர், ஜகத்ரட்சகன் எனப்...