அறிவியல் ரீதியாக தியானம் செய்வதை கற்பிக்கும் நுால். மருந்தில்லா மருத்துவ சிகிச்சை பெற வழி காட்டுகிறது. எதிர்மறை எண்ணங்கள், பாவச் செயல்கள், கேடு, தீமை தரும் செயல்கள் மனதை விட்டு அகல வழி காட்டுகிறது. ரத்தம் சுத்தம் அடைய, நோய் எதிர்ப்பு திறன் சீரடைய, உடலும் உள்ளமும் ஆரோக்கியம் பெற வழிமுறைகளை...