பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை:ரூ.60. பண்டைய தமிழ் மக்களின் சமூக வாழ்வையே சங்க இலக்கியங்கள் பிரதிபலித்தனவா? ஆதி பொதுவுடமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலப்புரபுத்துவ சமூகம் உருவாகித் திகழ்ந்த விதம் பற்றி சங்க இலக்கியத்தில் ஆதாரம் உள்ளதா?உலகாயுதத் தத்துவம்...