தொண்டை மண்டலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க காவேரிப்பாக்கம் கோவில்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், சிற்பங்கள் பற்றி ஆராய்ந்து தகவல் தரும் அற்புத நுால். பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், ராஷ்டிரகூடர் காலத்தோடு தொடர்புடைய பங்களிப்பு பற்றி தகவல்களை தருகிறது. பல்லவர்களால் பிரமதேயமாக உருவாக்கப்பட்ட ஊர்...