பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விபரங்களை உடைய நுால். இயற்கையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எளிய நடையில் அமைந்துள்ளது.காற்று, தண்ணீர் மாசுபடுதல், கதிரியக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், அணு ஆயுதச் சோதனைகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பேசுகிறது....