சினிமாவுக்கும், வீடியோவிற்குமான, இந்தத் தொழில்நுட்பக் கலைநூல், இந்த இரண்டு ஊடகங்களையும் கற்றறிந்து செயல்பட எண்ணும் தமிழ் இளைய தலைமுறைக்கு ஒரு வரப்பிரசாதம்! தனித்தமிழ் அன்பர்கள், ‘சினிமா’வை, திரைப்படம் என்று சொல்லி மகிழ்ந்தனர். அதன் பின் வந்த, ‘வீடியோ’வை எப்படி தமிழ்ப் பெயரால் அழைப்பது என்று கொஞ்சம்...