பக்கம்: 560 ஆடுவதும், ஓடுவதும், அனைவரையும் சாடுவதும், தரங்கெட்ட சேட்டைகளை நாடுவதுமே, இன்று நகைச்சுவை என்று சினிமாவில் ஆகிவிட்டது. பிறரைப் புண்படுத்தி, ஏமாற்றி, சிரிக்க வைக்க படாதபாடுபடும் இன்றைய திரையுலகம், கற்றுக் கொள்ள வேண்டிய பாடநூலாக, இந்த "கலைவாணர் நூல் அருமையாக உருவாகியுள்ளது.சீர்திருத்தமும்,...