வாஸ்து, கையெழுத்து, எண் சக்தி ஆய்வியல் வழியாக, வாழ்வில் நல்ல பலன்கள் பெற முடியும் என்பதை அறிந்து கொள்ள உதவும் நுால். வாழ்க்கை அனுபவங்களில் இருந்து படைத்துள்ளார்.வாஸ்து பார்த்து மனை தேர்வு செய்வது, வீடு கட்டுவது, படுக்கை, சமையல், வரவேற்பு அறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும், மாற்றி அமைத்தால்...